IMG_1139.JPG

WELCOME TO POPULAR MISSION RETREAT

“GO INTO ALL THE WORLD AND PREACH THE GOSPEL TO ALL CREATION.”
- MARK 16:15

          பாப்புலர் மிஷன் தியானமானது 17-ம் நூற்றாண்டில் புனித வின்சென்ட் தே பால் அவர்களால் துவக்கப்பட்டது. இந்தியாவில் புனித வின்சென்ட் தே பால் அவர்களைப் பாதுகாவலராகக் கொண்டுவாழும் வின்செந்தியன் சபை குருக்கள் இந்த தியானத்தை நடத்தி வருகிறார்கள். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆகிய மொழிகளில் இந்த தியானமானது நடத்தப்படுகின்றது. இந்த தியானமானது பங்கை மட்டும் மையப்படுத்தி நடத்தப்பட்டு எல்லோரும் இயேசு கிறிஸ்துவை மீட்பராக ஏற்றுகொள்ள உதவி செய்கின்றது. இந்த தியானத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு செப உதவிகளையும் பொருள் உதவிகளையும், பண உதவிகளையும் (மாதந்தோறும் பத்திலொரு பங்காகவும், சிறு சிறு நன்கொடையாகவும்) செய்யும் எல்லா நல்ல உள்ளங்களையும் சிறப்பாக நினைவுகூர்ந்து நன்றி கூறுகின்றோம். மேலும் தொடர்ந்து இந்த தியானத்தின் வெற்றிக்காகவும் பொருளாதாரத் தடைகள் நீங்கவும் செபிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

LOCATION